NEET EXAM ANSWER PAPER DOWNLOAD

NEET தேர்விற்கான விடைத்தாள் நகலை நவம்பர் 14 க்குள் NEET தேர்வெழுதிய மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Leave a Comment