TNPSC-2022 தேர்வுகள் அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.

குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ – 5,831 பணியிடங்கள்; குரூப் 4 – 5,255 பணியிடங்கள்.

விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.

அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.

குரூப் 4 – தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.

Leave a Comment