PG TRB TAMIL FREE ONLINE TEST-3 September 19, 2022February 7, 2022 PG TRB TAMIL FREE ONLINE TEST -3 PG TRB TAMIL ONLINE TEST – 3 334 Created on February 07, 2022 By Kalvi Kalanjiyam PG TRB TAMIL ONLINE TEST PG TRB TAMIL ONLINE TEST 1 / 10 1.சரியானதைத் தேர்ந்தெடு (பெரிய புராணம்) அ) 3 காண்டங்கள் கொண்டது ஆ) முதல் சருக்கம் வெள்ளானைச் சருக்கம் இ ) 63 நாயன்மார்களை மட்டும் குறிப்பிடுகிறது ஈ ) இது 13 சருக்கங்களைக் கொண்டது 2 / 10 2. சரியானதைத் தேர்ந்தெடு 1) ரத்தத்தால் விளக்கு எரித்தவர் கலிய நாயனார் 2) முழங்கையால் சந்தனம் அரைத்தவர் மூர்த்தி நாயனார் 3) தந்தை காலை வெட்டியவர் சண்டேசுவர நாயனார் 4) சிவனை இகழ்ந்தவரின் நாக்கை அறுத்தவர் சக்தி நாயனார் அ) 1 மட்டும் சரி ஆ) 1,3 சரி இ ) 1,2,4 சரி ஈ ) அனைத்தும் சரி 3 / 10 3. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றவர் அ) திருமூலர் ஆ) பட்டினத்தார் இ ) சிவ வாக்கியார் ஈ )அகப்பேய் சித்தர் 4 / 10 4. முதல் ஆழ்வார்கள் என்போர் அ) மூன்று பேர் ஆ) நான்கு பேர் இ ) ஆறு பேர் ஈ ) எட்டு பேர் 5 / 10 5. பின்வருவனவற்றுள் தவறானது எது? 1. வையந்தகளியா என்றவர் பொய்கையார் 2.அன்பே தகளியா என்றவர் பேயாழ்வார் 3. திருக்கண்டேன் என்றவர் தத்தாழ்வார் 4.மாணிக்கம் கட்டி என்றவர் பெரியாழ்வார் அ) 2 மட்டும் தவறு ஆ) 3 மட்டும் தவறு இ ) 2, 3 மட்டும் தவறு ஈ )அனைத்தும் தவறு 6 / 10 6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? அ) திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி ஆ) நம்மாழ்வார் - திருவாசகம் இ ) குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி ஈ ) திருமழிசை ஆழ்வார் - திருச்சந்த விருத்தம் 7 / 10 7. நாராயணனுக்கு ஞானச்சுடர் ஏற்றி வைத்தவர் அ) பூதத்தாழ்வார் ஆ) திருமங்கையாழ்வார் இ ) நம்மாழ்வார் ஈ ) பேயாழ்வார் 8 / 10 8. நின்ற கோலத்தில் காட்சி தரும் பெருமாளை அதிகமாகப் பாடியவர் அ) பொய்கையாழ்வார் ஆ) பூதத்தாழ்வார் இ ) பேயாழ்வார் ஈ ) பெரியாழ்வார் 9 / 10 9. மறந்தும் புறம் தொழாத ஆழ்வார் அ) பெரியாழ்வார் ஆ) ஆண்டாள் இ ) திருமழிசையாழ்வார் ஈ ) பூதத்தாழ்வார் 10 / 10 10. நந்தவனம் அமைத்து நாள்தோறும் இறைவனுக்கு பூமாலை அ) மதுரகவியாழ்வார் ஆ) பெரியாழ்வார் இ ) திருப்பாணாழ்வார் ஈ ) குலசேகராழ்வார் Your score isThe average score is 55% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related