ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வு முகமை.

முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வில் 1.41 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 41,862 பேர் தேர்ச்சி.

தேர்வின் முடிவுகளை  jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த மிருதுல் அகர்வால் ஜேஇஇ 2021 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

Leave a Comment