11 STD CHEMISTRY ASSIGNMENT ENGLISH MEDIUM
2021-22ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் நிகழ்வினைக் கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் ஒப்படைப்பு ( Assignment ) எழுதுவதற்கான வினாத்தாள்கள் சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் Whats App குழு மூலமாக மாணவர்களுக்கு அனுப்பி தங்களது வீட்டில் இருந்தபடியே ஒப்படைப்பினை ( Assignment ) எழுதி பத்திரமாக வைத்திருந்து மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஒப்படைக்கவேண்டுமென மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாரு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்..