PG TRB CHEMISTRY FREE ONLINE TEST – 1 September 19, 2022February 9, 2022 PG TRB CHEMISTRY FREE ONLINE TEST – 1 PG TRB CHEMISTRY FREE ONLINE TEST – 1 15 Created on February 09, 2022 By Kalvi Kalanjiyam PG TRB CHEMISTRY ONLINE TEST-1 PG TRB CHEMISTRY ONLINE TEST -1 1 / 10 1. லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது? மண்ணெண்ணெய் நீர் பால் தேங்காய் எண்ணெய் 2 / 10 2. அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது? சைட்டாலாஜி மனோதத்துவம் நுண்ணுயிரியல் மரபியல் 3 / 10 3. செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்? அம்மோனியம் சல்பேட் சோடியம் சல்பேட் கால்சியம் சல்பேட் காப்பர் சல்பேட் 4 / 10 4. திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம்? டார்டாரிக் அமிலம் லாக்டிக் அமிலம் மாலிக் அமிலம் சிட்ரிக் அமிலம் 5 / 10 5. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது? டையடோம் ஈஸ்டு அமீபா வைரஸ் 6 / 10 6. பால் இனிப்பதற்கு காரணமான பொருள்? லாக்டோஸ் கேசின் கால்சியம் அல்புமின் 7 / 10 7. அருந்தும் சோடா நீரில் உள்ளது? சோடியம் பை கார்பனேட் கார்பன் - டை - ஆக்சைடு சோடியம் குளோரைட் மக்னீசியம் சல்பேட் 8 / 10 8. மின்சார சக்தி சேமிக்கப் பயன்படுவது? எலெக்ட்ரோமீட்டர் கிரெஸ்கோகிராப் அக்யூமுலேட்டார் அம்மீட்டர் 9 / 10 9. கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி? டெலஸ்கோப் பெரிஸ்கோப் கைரோஸ்கோப் கலைடாஸ்கோப் 10 / 10 10. குரூட் பெட்ரோலியம் எதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது? சிட்ரிக் அமிலம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சலவைத்தூள் சல்பியூரிக் அமிலம் Your score is The average score is 57% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related