PG TRB MATHS FREE ONLINE TEST – 2

PG TRB MATHS FREE ONLINE TEST – 2

PG TRB MATHS ONLINE TEST – 2

15
Created on By Kalvi Kalanjiyam

PG TRB MATHS ONLINE TEST - 2

PG TRB MATHS ONLINE TEST - 2

1 / 10

1. மூன்று எண்களின் கூடுதல் 264, முதல் எண், இரண்டாம் எண்ணின் இருமடங்கு மற்றும் மூன்றாம் எண் முதல் எண்ணின் மூன்றில் ஒரு பகுதி எனில் இரண்டாம் எண்?

2 / 10

2. மூன்று எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 138. ஒரே நேரத்தில் இரண்டு எண்களின் பெருகற்பலங்களின் கூடுதல் 131. எனில் அந்த எண்களின் கூடுதல்?

3 / 10

3. மூன்று எண்களின் கூடுதல் 136. முதல் மற்றும் இரண்டாம் எண்ணின் விகிதம் 2 : 3 இரண்டாவது மற்றும் மூன்றாவது எண்ணின் விகிதம் 5 : 3. எனில் இரண்டாம் எண்?

4 / 10

4. ஒரு குறிப்பிட்ட இரு இலக்க எண்ணானது, அந்த இலக்கங்களின் கூடுதளைப் போல் மூன்று மடங்கு. அந்த எண்ணுடன் 45 ஐ கூட்டினால், அந்த இலக்கங்கள் இடமாறுகிறது. எனில் அந்த எண்?

5 / 10

5. ஒரு நகரத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் 1,00,000 பேர் உள்ளனர். ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் விகிதம் 11 : 9 எனில், ஆண் வாக்காளர்கள் எத்தனை பேர்?

6 / 10

6. ஒரு போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகையை அகமது மற்றும் முகமது இருவரும் 7 : 8 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். பரிசுத் தொகை ரூ. 7,500 எனில் முகமது என்பவருக்கு கிடைக்கும் தொகை?

7 / 10

7. ஜான் என்பவர் ரூ. 1,350 க்கு 9 கூடைப்பந்துகளை வாங்குகிறார். ஸ்மித் என்பவர் அதே விலையில் 13 கூடைப்பந்துகளை என்ன விலைக்கு வாங்குவார்?

8 / 10

8. 12 மாணவர்களுக்கு சீருடை வழங்க ரூ.3,000 செலவாகும் எனில், ரூ.1,250 க்கு எத்தனை மாணவர்களுக்கு சீருடை வழங்கலாம்?

9 / 10

9. ஒரு தொலைகாட்சி பெட்டியின் விலை ரூ. 45.750. அதன் விலையில் இருந்து 13.5 சதவீதம் தள்ளுபடி எனில் தொலைக்காட்சியின் விலை?

10 / 10

10. ஒரு நகரத்தில் 32,000 மக்கள் உள்ளனர். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள் எனில் ஆண்களின் எண்ணிக்கை?

Your score is

The average score is 37%

0%

Leave a Comment