PG TRB PHYSICS FREE ONLINE TEST – 2 September 19, 2022February 9, 2022 PG TRB PHYSICS FREE ONLINE TEST – 2 PG TRB PHYSICS ONLINE TEST – 2 30 Created on February 09, 2022 By Kalvi Kalanjiyam PG TRB PHYSICS ONLINE TEST - 2 PG TRB PHYSICS ONLINE TEST - 2 1 / 10 1. பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவுகளை அளவிடப்பயன்படுவது? மருத்துவ எடை அளவு சுருள்வில் தராசு சாதாரண தராசு எண்ணிலக்கத் தராசு 2 / 10 2. வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை கொலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால்? எதிர்ப்பிழை உள்ளது பிழை இல்லை நேர்ப்பிழை உள்ளது மேற்கண்ட ஏதுமில்லை 3 / 10 3. கீழ்கண்டவற்றுள் வெர்னியர் அளவியுடன் தொடர்பற்றது? புரியிடைத் தூரம் கீழ்நோக்குத் தாடைகள் நிலைநிறுத்தி ஆழம் கணிப்பான் 4 / 10 4. வெர்னியர் முதன்மை அளவுகோலில் குறுக்கப்பட்ட அளவீடுகள்? மி.மீ மட்டும் செ.மீ, மி.மீ. μm, nm செ.மீ மட்டும் 5 / 10 5. மீச்சிற்றளவை என்பது, கருவியைக் கொண்டு அளவிடக்கூடிய அளவு ஆகும்? அதிக குறைந்த மிகக்குறைந்த மிக அதிக 6 / 10 6. மில்லி, மைக்ரோ ஆகிய முன்னியின் பெருக்கல் எதற்கு சமம்? டெக்கா நேனோ டெசி சென்டி 7 / 10 7. 2 x 10-2 hs க்கு சமமான மதிப்பு? 2 S 20 S 200 S 0.2 S 8 / 10 8. 106 என்ற காரணிக்கான முன்னி? ஜிகா டெக்கா சென்டி மெகா 9 / 10 9. மைக்ரோ என்ற முன்னிக்கான காரணி? 10- 3 10- 9 10- 6 10 6 10 / 10 10. 700 x 106 nm க்கு சமமான மதிப்பு? 0.07 m 0.7 n 70 m 7 m Your score isThe average score is 50% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related