PG TRB PSYCHOLOGY FREE ONLINE TEST-2 November 27, 2022October 17, 2021 PG TRB PSYCHOLOGY FREE ONLINE TEST-2 PG TRB PSYCHOLOGY ONLINE TEST – 2 180 Created on October 17, 2021 PG TRB PSYCHOLOGY ONLINE TEST-2 1 / 5 1) "அறிவுடைமை என்பது ஒழுக்கம் என்பதாகும் இதனைக் கூறியவர். A) பிளேட்டோ B) அரிஸ்டாடில் C) ரோமானியஸ் D) சாக்ரடிஸ் 2 / 5 2). கருத்துக் கொள்கையின் முதல் தத்துவ அறிஞர் A) சாக்ரமஸ் B) அரிஸ்டாடில் C) எபிகியாஸ் D) பிளேட்டோ 3 / 5 3). கல்வி என்பதன் பொருள் A) தன்னை உணர்வதும், மக்களுக்குப் பணிபுரிவதும் B) உரிமைகளையும் கடமைகளையும் உணர்தல் C) வளர்ப்பதும் வெளிக்கொணர்வதும் D) விருப்பங்களையும் தெரிவுகளையும் குறித்தல் 4 / 5 4). கல்வியின் அடிப்படை நோக்கம் A) முழுமையான ஆளுமை வளர்ச்சி B) முழுமையான அறிவுடைமை C) முழுமையான மனிதன் D) முழுமையான செயல்பாடு 5 / 5 5). "கல்வியின் செயல்முறை சரியான பாதையில் செல்வதற்குக் காரணம் தத்துவத்தின் உதவியால்தான்" இதைக்கூறியவர் A) ஆதம்ஸ் B) பிளேட்டோ C) ஜென்டைல் D) ராஸ் Your score is The average score is 45% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related