PG TRB PSYCHOLOGY FREE ONLINE TEST – 3 November 20, 2022October 21, 2021 PG TRB PSYCHOLOGY FREE ONLINE TEST – 3 PG TRB PSYCHOLOGY ONLINE TEST – 3 240 Created on October 19, 2021 PG TRB PSYCHOLOGY ONLINE TEST - 3 1 / 10 1.)பெர்ட்ராண்ட் ரஸலின் கல்வித் தத்துவம் A) இயல்புக் கொள்கை B) இயற்கைக் கொள்கை C) பயனளவைக் கொள்கை, D) கருத்துக் கொள்கை 2 / 10 2). குடியரசு" என்ற நூலை எழுதியவர் A) அரிஸ்டாடில் B) ரோமானியஸ் C) சாக்ரடீஸ் D) பிளேட்டோ 3 / 10 3). ஒருவரைத் தற்சார்புடையவராகவும், சுயநலம் இல்லாதவராகவும் உருவாக்குவது A) கல்வி B) தொழில் C) வீரம் D) செல்வம் 4 / 10 4). பயனளவைக் கொள்கையின் மூகர்த்தா A) சார்லஸ் பியர்ஸ் B) வில்லியம் ஜேம்ஸ் C) ஜான் டுவி D) பெஸ்டாவஸி 5 / 10 5). Prama' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் A) வாழ்க்கை B) பயன்பாடு C) கல்வி D) பயிற்சி 6 / 10 6)."நடந்து செல்லும்போது கற்பித்தலானது கல்வியின் சிறந்த முறையாகும். இதனைக்கூறியவர். A) தாகூர் B) காந்தியடிகள் C) அரவிந்தர் D) ரூஸோ 7 / 10 7). அனுபவ வழிக் கற்றலை வலியுறுத்துவது A) கருத்துக் கொள்கை B) இயற்கைக் கொள்கை C) பயனளவைக் கொள்கை D) இயல்புக் கொள்கை 8 / 10 8) இயற்கைக் கொள்கையின் குறிக்கோள் A) இயற்கைக்குத் திரும்புதல் B) குழந்தையின் சுதந்திரம் C) புலன்களுக்கான பயிற்சி D) புத்தக அறவுக்கு எதிரானது 9 / 10 9).இயற்கைத் தத்துவம் வலியுறுத்துகிறது? A) புலன்களுக்கானப் பயிற்சி B) பெண் கல்வி C) தங்கிப் பயிலும் பள்ளி D) சுதந்திரம் 10 / 10 10). பயனளவைக் கொள்கை எந்த தத்துவக் கொள்கையுடன் தொடர்புடையது? A) மனிதத் தத்துவம் B) உண்மைக் கொள்கை C) இயற்கைக் கொள்கை D) கருத்துக் கொள்கை Your score is The average score is 32% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related