PG TRB PSYCHOLOGY FREE ONLINE TEST-1 November 20, 2022October 16, 2021 PG TRB PSYCHOLOGY FREE ONLINE TEST-1 PG TRB PSYCHOLOGY ONLINE TEST – 1 378 Created on October 15, 2021 PG TRB PSYCHOLOGY ONLINE TEST 1 / 10 1.கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின்இரு பக்கங்களாகும் இதைக் கூறியவர் A) ஆதம்ஸ் B) இராஸ் C) மெக்கென்சி D) டிரேவர் 2 / 10 2). மனிதனின் முழுமையான வாழ்வுக்கு வழிகாட்டுவதே A) ஆசிரியரின் நோக்கம் B) கல்வியின் நோக்கம் C) சமயங்களின் நோக்கம் D) அரசியலமைப்பின் நோக்கம் 3 / 10 3). மற்ற பாடப்பிரிவுகளைப் போன்றே தத்துவமும் அறிவுடைமையை நோக்கமாகக்கொண்டதாகும்" இதைக் கூறியவர். A) ஆதம்ஸ் ஹக்ஸ்லி B) ஆர். டபுள்யு, ஷெல்லர்ஸ் C) ஜென்டைல் D) பெர்ட்ராண்ட் ரஸல் 4 / 10 4). "உண்மையான தத்துவத்தின் மூலமே உண்மையான கல்வி நடைமுறைச் சாத்தியமாகும்” இதைக் கூறியவர் A) ஜி.எச். தாம்சன் B) எஸ்.எஸ். மெக்கென்சி C) ஹெர்பர்ட் ஸ்பென்சர் D) ஸ்ரீ அரவிந்தர் 5 / 10 5). பிளேட்டோவின் கல்வித் தத்துவம் A) கருத்துக் கொள்கை B) இயற்கைக் கொள்கை C) பயனளவைக் கொள்கை D) இயல்புக் கொள்கை 6 / 10 6). சமூக மாற்றத்திற்கான இன்றியமையாத காரணியாக விளங்குவது A) பொருளாதாரம் B) சுதந்திரம் C) கல்வி D) தொழில் 7 / 10 7) . அடிப்படைத் தத்துவமின்றி நம்மால் வாழ இயலாது. இதனைக் கூறியவர் A) ஹக்ஸ்லி B) ரஸல் C) ஜென்டைல் D) ஷெல்லர்ஸ் 8 / 10 8). கல்வியின் பகுதிகளாவன A) ஆசிரியர், மாணவர், பள்ளி B) ஆசிரியவர், மாணவர், கலைத்திட்டம் C) ஆசிரியர், மாணவர், கற்பித்தல் D) ஆசிரியர், மாணவர், கற்றல் 9 / 10 9). குழந்தையின் உடல், உள்ளம், ஆன்மாஆகிய ஆளுமைக் கூறுகளின் சிறந்தபண்புகளை வெளிக்கொணரும்செயல்முறைக்கு என்ன பெயர் ? A) கல்வி B) கற்றல் C)கற்பித்தல் D) கலைத்திட்டம் 10 / 10 10). ஜான் டூயியின் கல்வித் தத்துவம் A) இயல்புக் கொள்கை B) கருத்துக் கொள்கை C) பயனளவைக் கொள்கை D) இயற்கைக் கொள்கை Your score isThe average score is 46% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related