PG TRB TAMIL FREE ONLINE TEST-1 November 20, 2022September 30, 2021 PG TRB TAMIL FREE ONLINE TEST-1 PG TRB TAMIL ONLINE TEST – 1 882 Created on October 25, 2021 TRB TAMIL ONLINE TEST (25.10.21) 1 / 10 1) எத்தனைச் சொற்கள் தமிழில் இருந்து வடமொழியில் கலந்ததாக எமனோ-பாரோ கூறுகிறார்? A) 300 B) 700 C) 13 D) 990 2 / 10 2.தமிழ் வல்லின ஒலிகளை கீழ்க்கண்ட எந்த பெயரிட்டு மொழியியலாளர் அழைப்பர்? A)தட்டொலி B)அடைப்பொலி C)மருங்கொலி C)வல்வொலி 3 / 10 3. "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமொடு அமர்ந்து பண்ணுதற் தெரிந்து ஆய்ந்த இப்பதந் தமிழ்" எனக் கூறியவர்? A) கம்பர் B) கபிலர் C) பரஞ்சோதி D) சேக்கிழார் 4 / 10 4.உயிர் ஒலிகளின் பிறப்பை விளக்குவதற்கு எத்தனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன? A)3 B)12 C)33 D)247 5 / 10 5) கால்டுவெல் எந்த ஒன்றை முக்காலத்திற்கும் ஒத்த வடிவம் என அழைக்கிறார்? A) செய்யூ B) செய்யும் C) செய்த D) செய் 6 / 10 6.கீழ்க்கண்ட ஒலியை ஆராயும் முறையோடு தொடர்புடையது அல்ல? A)உச்சரிப்பொலியியல் B) பௌதீக ஒலியியல் C)ஒலி ஆராய்ச்சியியல் D) கேட்பொலியியல் 7 / 10 7) மூலத் திராவிட மொழி எத்தனை கிளைகளாகப் பிரிந்தது என கூறப்படுகிறது? A) 2 B) 4 C) 10 D) 3 8 / 10 8.மிடற்றெழு வளியிசை-என்பதில் மிடறு என்பது? A)யகரம் B)உயிரொலிகள் C)டிகரம் D)கழுத்து 9 / 10 9) முண்டா மொழி கண்டறியப்பட்ட ஆண்டு? A) 1864 B) 1884 C) 1853 D) 1849 10 / 10 10. 'பாழ்+தீமை=பாட்டீமை' எனத்திரியும் எனக்கூறிய இலக்கண ஆசிரியர்? A)தொல்காப்பியர் B)பவனந்தி C)புத்தமித்திரர் C)அமிர்தசாகரர் Your score isThe average score is 50% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related
Use full