Postponement of Half-yearly exams, release of revised new time table , வருகின்ற 11.12.2023 அன்று துவங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 13.12.2023 அன்று துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான திருந்திய புதிய கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
Half – Yearly Exam New Time Table – Download