Release of NEET Exam Results

நீட் தேர்வு முடிவு இந்திய தேசிய தேர்வு முகமையினால் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வினை இந்த ஆண்டு 1144275 மாணவர்கள் எழுதினர். இதில் 87074 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 56.34 % ஆகும். கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து நீட் தேர்வு முடிவினை அறியலாம்

Leave a Comment