NMMS EXAM MAT Complete Guide

NMMS MAT Complete Guide

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் NMMS தேர்வு நடத்தப்பெற்று வருகிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் நடத்தப்பெறும் NMMS தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் NMMS MAT தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஒரு முழுமையான Guide கீழே வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

NMMS தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

Leave a Comment